புதன், 22 செப்டம்பர், 2010

Swamigal Padiya padalgal kanthala

காந்தாள லோகியம்மா நீ காரம் தரித்தவளாம்





வேதாள லோகியம்மா நீ வேதம் தரித்தவளாம் 





நீ ஆறு உறுவத்தை ஓர் உருவம் ஆக்கினவளாம்





நீ எங்கும் நிறைந்தவளாம் இதயத்தில் உள்ளவளாம்





நீ மாயம் செய்யும் கோலம் அம்மா





நீ மன்னன் மேல் நம்புவதில்லை அம்மா





இந்த சித்து எதற்கு அம்மா 





ஜெபம் எதற்கு அம்மா தவம் எதற்கு அம்மா





இந்த மச்சு எதற்கு அம்மா     மாடி எதற்கு அம்மா





எங்கேயோ கவனம் அம்மா இது ஏகாந்த பாதையிலே





எதிர் ஒளியும் பெற்றவனாம் எதிர் வாதம் செய்பவனாம்





அவன் அஞ்சாத சிங்கம் அம்மா அடங்காத கூடாரி அம்மா





எட்டான திடமிருக்க எதற்கு அம்மா அஞ்ச வேண்டும்





அஞ்சுவதும் இல்லை அம்மா கெஞ்சுவதும் இல்லை அம்மா





அவன் தெற்கத்தி கள்ளனை போல் தென்னகத்து ராஜம் பிள்ளை





வண்டா மதுரை அம்மா வாகாஞ்சி தென் மதுரை





மதுரை ரெணலுடி மாடு மேய்க்கும் தென் மதுரை





மாட்டை மடக்கி அல்லோ மந்தையில் சேர்த்து விட்டு





எனனை பொத்தி வளர்காதே அம்மா புகழ்ந்து பேசாதே    





என்னை ஊட்டி வளர்காதே 





எங்கேயோ கவனம் அம்மா இது ஏகாந்த பாதையிலே





எதிர் ஒளியும் பெற்றவனாம் எதிர் வாதம் பேசுபவனாம் 





இநத காவி குதிரைக்கு சீனி கட்டி என்னை கானொலி நேரத்திலே அனுப்பு அம்மா





அந்த சட்ட மரக் குதிரை சாம்பிராணி வெள்ள குதிரை





துண்டு தடி எடுத்து துளசி மணி கழுத்தில் இட்டு





அந்த எண்ணூற்றுக்கு அனுப்புமப்பா





அந்த எண்ணூற்றுக்கு காத வழி இலங்கபுரி பட்டினமாம் 





இலங்கபுரி பட்டினத்திற்கு அப்பாலே ஆள் அண்டா தீவு





 ஆள் அண்டா தீவிலே மான் ஆடும் மயில் ஆடும்





வேலாடும் நீரோடும் சோங்குதே





உண்டு ஒரு வேளையும் உறங்காமல் ஒரு வேளையும்





கல்லே தலகானி கானலே பஞ்சி மெத்தை





என்று இருப்பேன் அம்மா





எனனை பொத்தி வளர்காதே அம்மா புகழ்ந்து பேசாதே  





என்னை ஊட்டி வளர்காதே 





அவன் தெற்கத்தி கள்ளனை போல் தென்னகத்து ராஜம் பிள்ளை





அஞ்சுவதும் இல்லை அம்மா கெஞ்சுவதும் இல்லை அம்மா





நானாட நீயாட நாட்டிய பெண்களாட





அண்டமாட பிண்டமாட குண்டலம் இரண்டாட குழந்தை





முருகேசனும் கூட ஆட





எனை நாட வினை ஓட விருதோட 












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக